முறையாக செயல்படாத அதிகாரிகளை எச்சரித்த அமைச்சர் மனோ தங்கராஜ்..! Sep 11, 2024 408 திருவண்ணாமலை மாவட்டம் வழுதலங்குணத்தில் செயல்படும் பால் குளிர்விப்பு மையத்தை அமைச்சர் மனோதங்கராஜ், ஆய்வு செய்ததார். விவசாயிகள் கொண்டு வரும் பாலை இயந்திரம் மூலமாக பரிசோதித்து அதிலுள்ள கொழுப்பு மற்று...